ஐஸ்அவுசில் 7 போலீசாருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்மேலும் ஒருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய் யப்பட்டது.

Related Stories:

>