×

ஐபிஎல் டி20: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து, களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றுள்ளது.


Tags : IPL D20 ,Seahawks ,Chennai Super Kings ,Iderabad , IPL T20: Chennai Super Kings beat Sunrisers Hyderabad by 7 wickets
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...