×

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மேல்முறையீடு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கிரிஜாவின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Grija ,Friends Organisation of Poulokin , Kirija Vaithiyanathan, Appeal
× RELATED தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ...