வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு !

டெல்லி: 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>