புதுக்கோட்டை பொன்னகரில் இளம்பெண் லோகப்ரியா நேற்று கொல்லப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொன்னகரில் இளம்பெண் லோகப்ரியா நேற்று கொல்லப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லோகப்ரியாவின் பெரியம்மா மகனான சுரேஷ், வீட்டிலிருந்த நகை, பணத்திற்காக கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>