இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைகா நிறுவனம் - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைகா நிறுவனம் - ஷங்கர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இருதரப்பினருடைய பிரச்னையை பேசி தீர்க்க முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தரப்பு தகவல் அளித்ததையடுத்து வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>