கல்லூரிகளில் எக்காரணத்தைக் கொண்டும் பேராசிரியர்களை வரவழைக்கக் கூடாது: கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் எக்காரணத்தைக் கொண்டும் பேராசிரியர்களை வரவழைக்கக் கூடாது என்று அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று முன்பைவிட தற்போது  பலமடங்கு அதிகரித்துள்ளது.

Related Stories:

>