கோவா அருகே நடுக்கடலில் மாயமான 11 தமிழக மீனவர்கள் மீட்பு!!

குமரி : கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கோவா அருகே நடுக்கடலில் மாயமான 11 மீனவர்களும் மீட்கப்பட்டன.ஏப்ரல் 23ம் தேதி மாயமான 11 குமரி மீனவர்களையும் சக மீனவர்கள், கடலோர காவல்படையினர் மீட்டனர்.மற்றொரு படகு மோதியதில் கடலில் மாயமான 11 மீனவர்களும் மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர். விபத்தில் உடைந்த விசைப்படகின் உதவியுடன் குமரி மீனவர்கள் 11 பேரும் கரை திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>