×

ஐபிஎல்2021 டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: ஐபிஎல்2021 டி20 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.


Tags : IPL2021 T20 ,Bengaluru ,Delhi , IPL 2021 T20: Bangalore won the match by 1 run against Delhi
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...