கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி..!

சிட்னி: கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவை 2வது தாய் நாடாக கருதி வருகிறேன், ஓய்வுக்கு முன்னும் பின்னும் இந்தியர்கள் என் மீது அன்பு காட்டினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: