×

ஐபிஎல்2021: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு..!

அகமதாபாத்: ஐபிஎல்2021 டி20 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற அணி கேப்டன் ரிஷாப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Tags : IPL2021 ,Delly ,Bengaluru , IPL 2021: Delhi bowling selection in the match against Bangalore ..!
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...