மதுரை திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் விபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் முன் டயர் எரிந்து எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>