கிழக்கு லடாக்கில் உள்ள வீரர்களின் உறுதியான தன்மை மற்றும் உயர்ந்த மன உறுதியை பாராட்டினார் இராணுவத் தலைமை ஜெனரல்

லடாக்: இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே சியாச்சின் கிழக்கு லடாக் சென்று பார்வையிட்டார். அவர் அங்குள்ள வீரர்களுடன் உரையாடினார். மேலும் அவர்களின் உறுதியான தன்மை மற்றும் உயர்ந்த மன உறுதியை இராணுவத் தலைமை ஜெனரல் பாராட்டினார்:

Related Stories:

>