கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்

சென்னை: கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. விதிகளை மீறினால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் கொரோனா  சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியில் சுற்றும் கொரோனா நோயாளியின் குடும்பத்தினரும் தனிமை முகாமிற்கு மாற்றப்படுவார் என மாநகராட்சி கூறியுள்ளது.

Related Stories:

>