கொரோனா பரிசோதனை மையத்தில் மயங்கிவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை..!

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்தில் மயக்கம் அடைந்த தன் கணவனை காப்பாற்ற கோரி பெண் கை கும்பிட்டு கதறி அழுதார். பின்னர் அவருக்கு  ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories:

>