சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை விரைவில் முடிவடையும், காலநீட்டிப்பு தேவையில்லை: நீதிபதி கலையரசன்

சென்னை: சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை விரைவில் முடிவடையும், காலநீட்டிப்பு தேவையில்லை என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். சூரப்பா விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படும், விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். விசாரணை ஆணையத்தின் அவகாசம் மே இறுதி வரை உள்ளதால் கால நீட்டிப்பு தேவையில்லை என நீதியரசர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>