கொரோனா 2-ம் அலையை எதிர்கொள்ள தமிழக மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரம்

சென்னை: கொரோனா 2-ம் அலையை எதிர்கொள்ள தமிழக மருத்துவமனைகளில் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பொதுப்பணித்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>