மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி பாஸ்கரனை நியமித்ததை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி பாஸ்கரனை நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் லோகேஸ்வர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனித உரிமை ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி பாஸ்கரனை கடந்த டிசம்பர் 30-ல் தமிழக அரசு நியமித்தது.

Related Stories:

>