×

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை தவிர மேலும் ஒரு குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை தவிர மேலும் ஒரு மேற்பார்வை குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய சுற்றுசூழல் ஆய்வு மையம் 5 நிபுணர்களை தேர்வு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உள்ளூர் மக்கள் அடங்கிய மேற்பார்வை குழு அமைக்கலாம், அவர்களை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : Supreme Court , Sterlite Plant, Oxygen, Vedanta Company, Supreme Court
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு