அருப்புக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே முஷ்ட குறிச்சி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடைக்கலம், முனியம்மாள், ஜெயலலிதா ஆகியோர் குடும்பபிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories:

>