×

இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு

சென்னை: இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் – தலைமன்னார் (50 கி.மீ.) ராமேஸ்வரம் – காங்கேசன்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024ல் நிறைவுறும் என்றும் அமைச்சர் கூறினார்.

The post இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lanka ,Minister ,AV Velu ,Chennai ,Assembly ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...