சித்ரா பவுர்ணமி தொடக்கம்

சென்னை:  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வருகிற முழு நிலவு நாள் சித்ரா பவுர்ணமி நாளாக கொண்டாடப்படுகிறது.  சித்திரை மாதம் 26ம் தேதி மதியம் 12மணி 17 நிமிடத்துக்கு பிறகு இந்த சித்ரா பவுர்ணமி நாள் தொடங்குகிறது.

சித்ரா பவுர்ணமி நாளில் தோன்றும் முழு நிலவு காரணமாக நிலவின் முழுமையான ஒளி பூமியின் மீது சித்ரா பவுர்ணமி திதி இன்று  காலை 9 மணி 55 நிமிடம் வரை நீடிக்கிறது.

Related Stories: