×

சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை: சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். 59.59 ஏக்கர் நீர்தேங்கும் பகுதியில் பூந்தோட்டம், மூங்கில் காடுகள், குறுங்காடுகள் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

The post சோழிங்கநல்லூரில் ரூ.20 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Legislative Assembly ,Green Park ,Chozinganallur ,Dinakaran ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...