ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

அகமதாபாத்: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 9ல் பஞ்சாப், 18ல் கொல்கத்தா வென்றுள்ளன.

Related Stories:

>