கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் காயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>