மதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்துத்துறை பதில் தர ஆணை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்துத்துறை பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுற்றுலா முகவர்கள் சங்கத்தினர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>