திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம்

சென்னை: திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம் அனுப்பியுள்ளார்.  திருச்சி BHEL-ல் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி கூடங்களில் மணிக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். கடந்த 2003ம் ஆண்டு முதல் திருச்சி BHEL-ல் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>