புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பும்போது விஜயகுமார் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>