திமுக ஆட்சி அமைந்ததும் எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

Related Stories:

>