டெல்லியில் 18 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !

டெல்லி: டெல்லியில் 18 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசு மருத்துவமனைகளில் தற்போது 500 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மேலும் 2000 படுக்கைகளாகவும் பின்னர் 5000 படுக்கைகளாகவும் உயர்த்தப்படும். இதில், 200 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>