மறைந்த தமிழ்ப்பட நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

சென்னை: மறைந்த தமிழ்ப்பட நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories: