×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,026-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 3 நாட்களில் 30 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Novachcheri , Pondicherry, Corona
× RELATED சென்னை, புதுச்சேரி உட்பட 19 இடங்களில்...