சிறந்த முழுநீள கதை ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது மை ஆக்டோபஸ் டீச்சர்

2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார். ஆஸ்கார் வெல்லும் முதல் சீனா பெண்மணி மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கார் வெல்லும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார்

* சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்

* சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார்

* சிறந்த திரைக்கதை - எமரால்ட் ஃ பென்னல்

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - செர்ஜியோ லோபஸ் (மியா நியல்-ஜாமிகா வில்சன்

* சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது “சோல்” படம் வென்றது

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

* லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

* முழுநீள அனிமேஷன் படம் - சோல்

* சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்

*சிறந்த தழுவல் திரைக்கதை - ஃபாதர்

*சிறந்த ஆடை வடிவமைப்பு - ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

*சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

* சிறந்த குறு ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது கொலெட் என்ற படம் தட்டிச் சென்றது.

* சிறந்த விஷ்வல் ஏஃபேக்ட்ஸ் விருதை டென்ட்  திரைப்படத்திற்காக பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் பெற்றார்

* சிறந்த குறும்படம் டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரென்ஜெர்ஸ்

* சிறந்த குறும்படம் டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரென்ஜெர்ஸ்

* சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது யூ ஜங் யூனிக்கு வழங்கப்பட்டது

*  சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை பெற்றது மங்க் திரைப்படம்

* சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை மங்க் திரைப்படத்திற்காக பெற்றார் எரிக் மெஸ்ஸர்ஸ்மிட்

* சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல்

* சிறந்த பின்னணி இசைக்கான விருதை சோல் படத்துக்காக டிரென்ட் ரோஸ்னார், ஆர்டிகஸ் ராஸ், ஜான் பெடிஸ் பெற்றனர்.

* சிறந்த பாடலுக்கான விருதை யூதாஸ் அண்ட பிளாக்மிசியா படத்தில் இடம் பெற்றுள்ள  ஃபைட் யூ பாடல் வென்றது 

Related Stories:

>