×

2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார். சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்.


Tags : Oscars Awards , Oscar Award, Daniel Kalua, Chloe Chow
× RELATED 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஹாலிவுட்...