ஐபிஎல் டி20: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி  வெற்றி பெற்றுள்ளது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 159 ரன்கள்  எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய  ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியில் டெல்லி அணி வெற்றியடைந்தது

Related Stories:

>