×

ஐபிஎல்2021: பெங்களூரு அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

மும்பை: ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு 192 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

Tags : IPL2021 ,Chennai Super Kings ,Bengaluru , IPL 2021, Bangalore team, 192, Chennai team
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...