×

ஐபிஎல்2021: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

மும்பை: ஐபிஎல்2021 இன்று நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Tags : IPL2021 ,Chennai ,Toss ,Bengaluru , IPL, Bangalore team, Toss, Chennai team, batting
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...