கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் நிலைமையை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு கூடுதல் உதவிகளை துரிதமாக வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>