×

மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

மதுரை: மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SpiceJet ,Maduro , Madurai, SpiceJet Company
× RELATED சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை