ஐபிஎல்2021: ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி..!

மும்பை: ஐபிஎல்2021 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு 134 ரன்களை இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.

Related Stories:

>