×

ஐபிஎல்2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு..!

மும்பை: ஐபிஎல்2021 இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Tags : IPL2021 ,Rajasthan ,Kolkata , IPL 2021: Rajasthan bowling selection against Kolkata ..!
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்