ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள்..!

டெல்லி: ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>