ஆக்சிஜனுக்கான கலால் வரி, சுகாதார செஸ் வரி நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆக்சிஜனுக்கான கலால் வரி, சுகாதார செஸ் வரி நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் வரி ரத்து செய்ய  முடிவு செய்யப்பட்டது. ஆக்சிஜன் இறக்குமதி செய்வதற்கான வரியை 3 மாதங்களுக்கு நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories:

>