கார் நிலை தடுமாறி விபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு காயம்

சிவகங்கை: சிவகங்கையில் கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் அருகே காளகண்மாய் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஆட்சியரின் கையில் காயம் ஏற்பட்டது.

Related Stories:

>