×

இந்தியாவுக்கு உதவ தயார் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!!

சென்னை: கொரோனா அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு எப்படி உதவலாம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : India ,UK ,Boris Johnson , போரிஸ் ஜான்சன்
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...