மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்

டெல்லி: கொரோனா பரவல் காரணாமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020 ஜனவரி 9ம் தேதி முதல் கூடுதல் அகவிலைப்படி நிவாரணம் நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>