×

வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kolatari ,Valajapat , Walajapet, boys, casualties
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் கீழ்...