வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை மாநகராட்சி

சென்னை: வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏப்ரல் 28-ம் தேதி கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள முகவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>