வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே

சென்னை: வரும் ஏப்ரல் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ரயில்டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>