ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து அமைப்பு அனுமதி..!

டெல்லி: ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. விராபின் மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு பலன் அளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>